மீமிசல் நகரம் SDPI கட்சி சார்பில் 76-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்!76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மீமிசல் நகரம் மற்றும் கிளை சார்பாக மூன்று இடங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் நகரம் மற்றும் கிளை சார்பாக 6-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மூன்று இடங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.

கோபாலப்பட்டிணம் கிளை அலுவலகம் அருகில் நகர தலைவர் முகமது ரபீக் அவர்களும்,
மீமிசல் பேருந்து நிலையம் அருகில் முன்னால் தொகுதி தலைவர் ஜமாத் நிர்வாகி மகிழ்ச்சி யாசின் அவர்களும்,

மீமிசல் SBI வங்கி அருகில் சமூக ஊடக அணி மாவட்ட தலைவர் டாக்டர் ஹனிபா அவர்களும் கொடி ஏற்றி சிறப்பித்தார்கள்.

இந்நிகழ்வில் கோபாலப்பட்டிணம் கிளை தலைவரும் ஒருங்கிணைப்பாளருமான கலந்தர் மற்றும் மகாதீர், தாவூத் இப்ராகிம் மற்றும் கிளை நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments