76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அமரடக்கி புன்னகை அறக்கட்டளை சார்பில் பனை விதைகள் நடும் விழா!76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அமரடக்கி புன்னகை அறக்கட்டளை சார்பில் பனை விதைகள் நடும் விழா நடைபெற்றது.

76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அமரடக்கி புன்னகை அறக்கட்டளை சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம் திருவாக்குடி ஊராட்சி வெள்ளாவயல் கிராமத்தில் 1001 பனை விதைகள் நடும் விழா நடைபெற்றது. 
இதில் சிறப்பு அழைப்பாளராக ஏம்பல் காவல்துறை உதவி ஆய்வாளர் துரையரசன், ஊராட்சி மன்ற தலைவர் கலா கருப்பையா, ஒன்றிய குழு உறுப்பினர் கணேசன், திரைபட நடிகர் தேவா, காங்கிரஸ் கட்சி புதுகை மாவட்ட செயலாளர் வீரமுத்து, அறந்தை தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் வேட்டனூர் கார்த்திக், புன்னகை அறக்கட்டளை கலை பிரபு, சிரஞ்சிவி, நீலகண்டன், சகாயம், அஜீத்க்குமார், பாக்கியராஜ், ஜெயக்குமார் மற்றும் திருவாக்குடி ஊராட்சி மன்ற துணைதலைவர், உறுப்பினர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments