கோபாலப்பட்டிணம் மாநகரில் நாளை (08.10.2022) முதல் புதியதோர் உதயம் மருந்தில்லா மருத்துவ நிலையம் (ALTERNATIVE MEDICINE CENTRE)




கோபாலப்பட்டிணம் மாநகரில் நாளை (08.10.2022) மருந்தில்லா மருத்துவ நிலையம் (ALTERNATIVE MEDICINE CENTRE) திறக்கப்பட உள்ளது.

அன்புடையீர், நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் - (என்பது பழமொழி ஆனால் இன்றைய வாழ்க்கைமுறை மாறி மருந்தே வாழ்க்கை - என ஆகிவிட்டது.. இரசாயன மருந்து மாத்திரைகள் சாப்பிடாமல் (இயற்கை முறையில் ஆரோக்கியமாக வாழ்வது எப்படி? என்பது பற்றிய செயல் விளக்கம் (DEMO} நடைபெற இருப்பதால், தாங்கள் தங்கள் குடும்பத்தினர்களுடன்கலந்துகொண்டு ஆரோக்கியமாக வாழ அன்புடன் அழைக்கின்றோம்.

இடம்                                     : தங்க மஹால் திருமண மண்டபம்
                                                   காட்டுக்குளம் அருகில்,
                                                   கோபாலப்பட்டிணம், மீமிசல்,
நாள்                                       : 8.10.2022 சனிக்கிழமை நேரம் : மாலை 3.00 மணிய
விழாத்தலைவர்                    :ஜனாப் OSM. முகம்மது அலி ஜின்னா அவர்கள்,                                                                       ஜமாத்தலைவர்
முன்னிலை                             :ஜனாப் ASM. செய்யது முகம்மது அவர்கள்
                                                       ஜமாத் தலைவர்
வாழ்த்துரை                   
ஜனாப் Dr.S. பரக்கத்துல்லாஹ் BAMS, Ph.D., அவர்கள், அதிராம்பட்டினம்
(ஆலேசகம்: வெள்ளி, சனி ஆகிய இரண்டு நாட்கள் மாலை 4.00 - 7.00 மணிவரை) Cell: 96985 68535
ஜனாப். A. ராஜ்முகம்மது BBA., BL., அவர்கள் வழக்குறைஞர் முத்துப்பேட்டை

திரு. M. பைரவசுந்தரம் அவர்கள் (Biotorium Coordinator, Koval Team) 
பயோடோரியம் ஓர் மருந்தில்லா மருத்துவம்

திரு. R. செந்தில்குமார் அவர்கள் (Co-Ordinator, Biotorium, Chennai Team) பயோடோரியம், காந்தசக்தி பொருட்களின் நேரடி செயல் விளக்கம் (Demonstration)
சிறப்புரை: 
திரு. ஜி.மாரிமுத்து B.A, ஆசிரியர் அவர்கள் (உண்மையின் நூல் சென்னை)

தலைப்பு: 
செராஜெம் ஒளிக்கதிர் தொஃபி & பயோடோரியம் காந்தசக்தி
 தண்ணீர் தெரஃபி

உபசரிப்பாளர்கள்:- (CUSTOMER CARE) 

A.அனிஸ் பாத்திமா அவர்கள், திருமயம்
நிரோஜா தேவி B.SC., (Nursing) அவர்கள்

தங்கள் வருகை எங்களை மகிழ்விக்கும்.! உங்கள் குடும்ப ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
அன்புடன்..
A. ராவியத்துல் பஸரியா
கோபாலப்பட்டிணம். செல்: 8638078622


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments