மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம்


மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்தித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1998-ம் ஆண்டு படித்த பழைய மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் மாணவர்கள் ஏராள மானவர்கள் கலந்து கொண்டு பள்ளி படிப் பின்போது நடந்த நிகழ்வுகள் குறித்தும், பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தும் பேசிக்கொண்டனர். மேலும் பள்ளி வளர்ச்சிக் காக தலைமை ஆசிரியர் ஜீவானந்தனிடம் ரூ.60 ஆயிரம் நிதி வழங்கினார்கள்.

இதில் கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த முன்னாள் மாணவர்கள் பீர் முஹம்மது ,ஹக்கீம், முகம்மது யூசுப் , அவர்கள் கலந்து கொண்டனர்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments