மீமிசல் மாநகரில் நாளை (அக்.12) புதியதோர் உதயம் நியூ தமிழ்நாடு ஹோட்டல் அழைப்பிதழ்!!



மீமிசல் மாநகரில் நாளை (அக்.12) நியூ தமிழ்நாடு ஹோட்டல் திறப்பு விழா நடைபெற உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் மாநகர் கிழக்கு கடற்கரை சாலை (ECR), நிலா ஆப்டிகல்ஸ் எதிரில், ஹஸ்னா ஸ்வீட்ஸ்&பேக்கரி அருகில் நாளை (12.10.2022 புதன்கிழமை) நியூ தமிழ்நாடு ஹோட்டல் திறப்பு விழா நடைபெற உள்ளது.

அதுசமயம் தாங்கள் தங்கள் குடும்பத்துடன் வருகை தந்து விழாவினை சிறப்பித்து எங்களை மென்மேலும் வளர்ச்சியடைய தங்கள் நல்ஆதரவை தரும்படி அன்புடன் அழைக்கின்றோம்.

திறப்பு விழாவை முன்னிட்டு 12.10.2022 மற்றும் 13.10.2022 இரண்டு தினங்களுக்கு அதிரடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் நாள்: (12-10-2022) புதன்கிழமை

2 பிரியாணி வாங்கினால் 1 பிரியாணி முற்றிலும் இலவசம்.
5 பரோட்டா வாங்கினால் 2 பரோட்டா முற்றிலும் இலவசம்.
10 பரோட்டா வாங்கினால் 5 பரோட்டா முற்றிலும் இலவசம்.

இரண்டாவது நாள்: (13-10-2022) வியாழக்கிழமை

2 பிரைடு ரைஸ் வாங்கினால் 1 பிரைடு ரைஸ் முற்றிலும் இலவசம்.
2 நூடுல்ஸ் வாங்கினால் 1 நூடுல்ஸ் முற்றிலும் இலவசம். 
5 பரோட்டா வாங்கினால் 2 பரோட்டா முற்றிலும் இலவசம்.
10 பரோட்டா வாங்கினால் 5 பரோட்டா முற்றிலும் இலவசம்.

தொடர்புக்கு: 88700 70763, 80121 61219

தகவல்: பாரூக்


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments