மீமிசல்,கோட்டைப்பட்டினம், மணமேல்குடி, நாகுடி,ஆவுடையார் கோவில் ,அறந்தாங்கி பகுதிகளில் நாளை (நவம்பர் 05) மின்தடைநாகுடி, கோட்டைப்பட்டினம், ஆவுடையார்கோவில், அமரடக்கி, வல்லவாரி  துணை மின் நிலையங்களில் நாளை (நவம்பர் 05) மின்தடை
 நாகுடி, கோட்டைப்பட்டினம், ஆவுடையார்கோவில், அமரடக்கி, வல்லவாரி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை(சனிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கி–ருந்து மின்வினியோகம் பெறும், அரசர்குளம், மாங்குடி, நாகுடி, கட்டுமாவடி, மணமேல்குடி, கோட்டைப்பட்டினம், ஆவுடையார்‌கோவில், மீமீசல், கரூர், பொன்பேத்தி, திருப்புனவாசல், அமரடக்கி அம்பலாவனேந்தல், கரகத்திக்கோட்டை, ஜெகதாப்பட்டினம் உள்ளிட்ட பகுதிளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் வினிநோயகம் இருக்காது என்று அறந்தாங்கி மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் லூர்து சகாயராஜ் தெரிவித்துள்ளார்.

அறந்தாங்கி, அழியாநிலை ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், அறந்தாங்கி நகர் பகுதி, அழியாநிலை, சிலட்டூர், சிதம்பரவிடுதி, குரும்பூர், மறமடக்கி, ரெத்தினகோட்டை, ஆளப்பிறந்தான், இடையார், கம்மங்காடு, துரையரசபுரம், பஞ்சாத்தி, குண்டகவயல், அத்தானி, தொண்டைமாநேந்தல், மேல்மங்களம், பெருங்காடு, திணையாகுடி, மேலப்பட்டு, கட்டுமாவடி, வல்லவாரி, அரசர்குளம், சுப்பிரமணியபுரம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது என்று மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் தனபால் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments