ஆவுடையார் கோவிலில் (டிசம்பர் 16) வெள்ளிக்கிழமை மாபெரும் தோல் நோய் சிறப்பு மருத்துவ முகாம்





புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயிலில், மாபெரும் இலவச தோல் நோய் மருத்துவ முகாம் , நடைபெற உள்ளது.

நாள்:16.12.2022 வெள்ளிக்கிழமை

நேரம்: காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை

இடம் : RRJ திருமண மஹால், புதிய பேருந்து நிலையம் அருகில், ஆவுடையார்கோவில்

சிகிச்சையளிக்கும் தோல் நோய் மருத்துவர் தமிழகத்தின் தலை சிறந்த தோல் நோய் மற்றும் லேசர் மருத்துவர்களில் ஒருவரான "மக்கள் மருத்துவர்” 

Dr.ச.தெட்சிணாமூர்த்தி MBBS., DDVL.,

சிகிச்சையளிக்கும் நோய்கள்

* முகப்பருக்கள்

*முடி உதிர்தல், பொடுகு, 

*நாள்பட்ட படை, அரிப்பு, சிரங்கு

* மருக்கள் நீக்கம்

* ஒவ்வாமை,சிவப்பு பட்டைகள்

* கன்னம், மூக்கில் ஏற்படும், கருமை நீக்கம்

* முகப்பரு தழும்புகள்

*சோரியாசிஸ்

* முகம் பொலிவாக

* வெண் புள்ளிகள்

* குழந்தைகளுக்கான அனைத்து தோல் நோய்கள்

* பால்வினை நோய்கள்

இவண்..
அறந்தாங்கி தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி சங்கம், 
திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு மற்றும் பெரியநாயகி சண்முகம் தோல் நோய் மற்றும் லேசர் மருத்துவமனை - அறந்தாங்கி,
தொடர்புக்கு: 
98428 94104
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments