அறந்தாங்கி வழியாக திருவாரூர் காரைக்குடி வழித்தடத்தில் நிரந்தர இரயில்கள் இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதலுக்காக அனுப்பப்பட ரயில்கள் மற்றும் இயங்கும் நாட்கள் புறப்படும் சேரும் நேரம் (தற்காலிகமாக) குறித்த RTI மூலம் வெளிவந்த தகவல்




அறந்தாங்கி வழியாக  திருவாரூர் காரைக்குடி வழித்தடத்தில் நிரந்தர இரயில்கள் இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதலுக்காக அனுப்பப்பட ரயில்கள் மற்றும் இயங்கும் நாட்கள் புறப்படும் சேரும் நேரம் (தற்காலிகமாக) குறித்த RTI மூலம் வெளிவந்த தகவல்

அறந்தாங்கி வழியாக  திருவாரூர் காரைக்குடி வழித்தடத்தில் தெற்கு இரயில்வே ரயில்வே வாரியத்திடம் ஒப்புதலுக்காக அனுப்பப்பட  ரயில்கள் மற்றும் இயங்கும் நாட்கள் புறப்படும் சேரும் நேரம்(தற்காலிகமாக) குறித்த RTI மூலம் வெளிவந்த தகவல் வெளிவந்துள்ளது 

அறந்தாங்கி வழியாக கீழ்க்கண்ட ரயில்களை இயக்க தென்னக இரயில்வே முடிவு செய்துள்ளது.
     
வாரம் மும்முறை (தாம்பரம் - செங்கோட்டை)

தாம்பரம் டூ செங்கோட்டை - அறந்தாங்கி மார்க்கமாக (செவ்வாய்,வியாழன், ஞாயிற்றுக்கிழமை)

தாம்பரம் புறப்பாடு நேரம்  - மதியம் 03.20 PM
செங்கோட்டை சேரும் நேரம் - காலை 07.15 AM

செங்கோட்டை டூ தாம்பரம் அறந்தாங்கி மார்க்கமாக (புதன்,வெள்ளி, திங்கள்கிழமை)  

செங்கோட்டை புறப்படும் நேரம் - மதியம் 02.30 PM
தாம்பரம் சேரும் நேரம்  - காலை 06.20 AM

வாரம் இருமுறை எர்ணாகுளம் - வேளாங்கண்ணி 

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி அறந்தாங்கி மார்க்கமாக (திங்கள், சனிக்கிழமை)

எர்ணாகுளம் புறப்பாடு நேரம்  - மதியம் 12.35 PM 
வேளாங்கண்ணி சேரும் நேரம் - காலை 05.50 AM

வேளாங்கண்ணி - எர்ணாகுளம் - அறந்தாங்கி மார்க்கமாக (ஞாயிறு, செவ்வாய்க்கிழமை) 

வேளாங்கண்ணி புறப்பாடு நேரம்  - மாலை 06.30 PM
எர்ணாகுளம் சேரும் நேரம் - மதியம் 12.00 PM

தினசரி (காரைக்குடி - மயிலாடுதுறை)

வாரந்தோறும் தினசரி காரைக்குடி - மயிலாடுதுறை அறந்தாங்கி மார்க்கமாக தினசரி எக்ஸ்பிரஸ் 

காரைக்குடி புறப்பாடு நேரம்  - காலை 08.00 AM
மயிலாடுதுறை சேரும் நேரம் - மதியம் 11.45 AM

வாரந்தோறும் தினசரி காரைக்குடி - மயிலாடுதுறை - காரைக்குடி - அறந்தாங்கி மார்க்கமாக தினசரி எக்ஸ்பிரஸ் 

மயிலாடுதுறை புறப்பாடு நேரம்  - மதியம் 12.30 PM
காரைக்குடி சேரும் நேரம் - மாலை 04.30 PM

குறிப்பு : காரைக்குடி - மயிலாடுதுறை‌ & மயிலாடுதுறை- காரைக்குடி  புதிய ரயிலுக்கு தினசரியாக  மயிலாடுதுறை வழியாக செல்லும் சென்னை எழும்பூர் - திருச்சி சோழன் SF  எக்ஸ்பிரஸ் & திருச்சி- சென்னை எழும்பூர் சோழன் SF எக்ஸ்பிரஸ் இரண்டு ரயிலுக்கு மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் இணைப்பு ரயிலாக அமையும்...

உதாரணமாக பயணம் விபரம் 

அறந்தாங்கி டு சென்னை நோக்கி செல்லும் போது பயணம் 

அறந்தாங்கி - மயிலாடுதுறை - சென்னை எழும்பூர் 

* அறந்தாங்கி - மயிலாடுதுறை (காரைக்குடி - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ்)

* மயிலாடுதுறை - சென்னை எழும்பூர் (திருச்சி - சென்னை எழும்பூர் சோழன் எக்ஸ்பிரஸ்)

சென்னை டு  அறந்தாங்கி நோக்கி செல்லும் போது பயணம் ..

சென்னை - மயிலாடுதுறை -‌ அறந்தாங்கி

* சென்னை எழும்பூர் - மயிலாடுதுறை (சென்னை எழும்பூர் - திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ்)

*மயிலாடுதுறை - அறந்தாங்கி (மயிலாடுதுறை - காரைக்குடி எக்ஸ்பிரஸ்)

மேற்கண்ட இரயில்களை திருவாரூர் - காரைக்குடி வழித்தடத்தில் நிரந்தர இரயில்களாக இயக்க தெற்கு இரயில்வே இரயில்வே வாரியத்தின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது 

அனுமதி கிடைத்தவுடன் மிக விரைவில் அறந்தாங்கி வழியாக இரயில்கள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments