திருவாரூர் - திருத்துறைபூன்டி - பட்டுக்கோட்டை -‌ அறந்தாங்கி - காரைக்குடி ரயில் வழித்தடத்தில் OMS ஆய்வு நடைபெற்றது.






திருவாரூர் - திருத்துறைபூன்டி - பட்டுக்கோட்டை -‌ அறந்தாங்கி - காரைக்குடி ரயில்  பாதையில்  டிசம்பர் 21ம் தேதி OMS ஆய்வு  நடைபெறும் என தெற்கு ரயில்வே அறிவித்தது இருந்தது 



இந்நிலையில் நேற்று டிசம்பர் 21 புதன்கிழமை 
திருவாரூர் - திருத்துறைபூன்டி - பட்டுக்கோட்டை -‌ அறந்தாங்கி - காரைக்குடி ரயில்  பாதையில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும் பொருட்டு, இருப்புபாதையின் தன்மை, தண்டவாள அதிர்வுகள்  மற்றும் திறனை ஆய்வு செய்திடும் OMS ஆய்வு Track Recording Car இணைக்கப்பட்ட அதிவேக ரயில் 21-12-2022 பிற்பகல் 12-15 மணிக்கு 
இந்த ஆய்வு திருவாரூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, திருத்துறைப்பூண்டி  முத்துப்பேட்டை அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை பேராவூரணி அறந்தாங்கி காரைக்குடி சிவகங்கை வழியாக, மானாமதுரை ரயில் நிலையம் வரை சென்றது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments