கோபாலப்பட்டிணம் பைத்துல்மால் கமிட்டி ஆண்டு விழா மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா அழைப்பிதழ்!!கோபாலப்பட்டிணம் பைத்துல்மால் கமிட்டி ஆண்டு விழா மற்றும் சான்றிதழ் (தையல் பயிற்சிக்கான) வழங்கும் விழா நடைபெற உள்ளது.


புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் ஈத்கா மைதானத்தில்  04.03.2023 சனிக்கிழமை மாலை 5.00 மணியளவில் 
கோபாலப்பட்டிணம் பைத்துல்மால் கமிட்டி ஆண்டு விழா மற்றும் சான்றிதழ் (தையல் பயிற்சிக்கா) வழங்கும் விழா நடைபெற உள்ளது.

இந்நிகழ்வில் இளம் பாரதி.J.சுல்தானா பர்வீன் M.Com., சிறப்புரை நிகழ்த்த உள்ளார்.


இந்நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கப்படுகிறார்கள்.

தலைமை:
ஹாஜி. S.வருசை முகம்மது - கௌரவ தலைவர், கோபாலப்பட்டிணம் பைத்துல்மால் கமிட்டி.
ஹாஜி. M.பாவா மரைக்காயர் - தலைவர், கோபாலப்பட்டிணம் பைத்துல்மால் கமிட்டி.
ஹாஜி. A.முகம்மது காசிம் - பொருளாளர், கோபாலப்பட்டிணம் பைத்துல்மால் கமிட்டி. 
ஜனாப். A.அலி அக்பர் - ஆலோசனைக் குழு உறுப்பினர், கோபாலப்பட்டிணம் பைத்துல்மால் கமிட்டி. 
ஜனாப். S.முகம்மது முனோபர் ஆலோசனைக் குழு உறுப்பினர், கோபாலப்பட்டிணம் பைத்துல்மால் கமிட்டி.
ஜனாப். M.அபுபக்கர் சித்தீக் - ஆலோசனைக் குழு உறுப்பினர், கோபாலப்பட்டிணம் பைத்துல்மால் கமிட்டி.
ஜனாப். A.முகம்மது நூருல்லாஹ் - ஆலோசனைக் குழு உறுப்பினர், கோபாலபட்டினம் பைத்துல்மால் கமிட்டி.

முன்னிலை:
ஜனாப். OSM.முகம்மது அலி ஜின்னா-தலைவர், முஸ்லீம் சுன்னத்வல் ஜமாஅத், கோபாலப்பட்டிணம்.
ஜனாப். ASM.செய்யது முகம்மது-தலைவர், முஸ்லீம் சுன்னத்வல் ஜமாஅத், கோபாலப்பட்டிணம்.
ஜனாப். MKR.முகமது மீராசா-துணைத்தலைவர், முஸ்லீம் சுன்னத்வல் ஜமாஅத், கோபாலப்பட்டிணம். ஆலோசனைக் குழு உறுப்பினர், கோபாலப்பட்டிணம் பைத்துல்மால் கமிட்டி.
ஜனாப்.A.ராஜா முகம்மது-செயலாளர், முஸ்லீம் சுன்னத்வல் ஜமாஅத், கோபாலப்பட்டிணம்.
ஜனாப். M.கலந்தர் நெய்னா முகமது-இணைச்செயலாளர், முஸ்லீம் சுன்னத்வல் ஜமாஅத், கோபாலப்பட்டிணம். ஆலோசனைக் குழு உறுப்பினர், கோபாலப்பட்டிணம் பைத்துல்மால் கமிட்டி.
ஜனாப். E.சாகுல் ஹமீது-துணைச்செயலாளர், முஸ்லீம் சுன்னத்வல் ஜமாஅத், கோபாலப்பட்டிணம்.
ஜனாப். KM.முகமது உசேன்-பொருளாளர், முஸ்லீம் சுன்னத்வல் ஜமாஅத், கோபாலப்பட்டிணம் மற்றும் முஸ்லீம் சுன்னத்வல் ஜமாஅத் கமிட்டியாளர்கள், கோபாலப்பட்டிணம்.

நிகழ்ச்சி நிரல் :
கிராஅத் ஓதுபவர்: மௌலவி அல்ஹாபிழ். A.ரியாழ் முஹம்மது அல்குத்ஸி.

வரவேற்புரை மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர்: S.முகம்மது இபுராகிம்-ஆலோசனைக் குழு உறுப்பினர், கோபாலப்பட்டிணம் பைத்துல்மால் கமிட்டி.

நன்றியுரை:
ஹாஜி.K.முகம்மது அப்துல்லாஹ் செயலாளர், கோபாலப்பட்டிணம் பைத்துல்மால் கமிட்டி

கோபாலப்பட்டிணம் பைத்துல்மால் செயல் திட்டங்கள்:-
1. வட்டி இல்லா கடன் உதவி வழங்குவது.
2. வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் ஏழைகளுக்கு வாழ்வாதாரமாக மாதாந்திர உணவு பொருட்கள் இலவசமாக வழங்குவது.
3. சொந்த தொழில் செய்ய விருப்பமுள்ள ஏழைகளுக்கு இலவசமாக தொழில் உபகரணங்கள் வழங்குவது.
4. பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனித நேயம் அடிப்படையில் உதவிகள் செய்வது.
5.இஸ்லாமிய பெண்களுக்கு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடத்துவது.
6. நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சைக்கான நிதி மற்றும் ஆலோசனைகள் வழங்குவது.
7. பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி நிதி மற்றும் கல்வி நிறுவனங்கள் தொடர்பான பயனுள்ள ஆலோசனைகள் வழங்குவது.
8. மரணித்த மனிதரை நல்லடக்கம் செய்ய தேவையான ஏற்பாடுகள் மற்றும் செலவுகள் செய்து நல்லடக்கம் செய்வது.
9. பெண்களுக்கு இலவசமாக தையல் பயிற்சி கொடுப்பது.

அன்புடன் அழைப்பது...
கோபாலப்பட்டிணம் பைத்துல்மால் கமிட்டி மற்றும் உறுப்பினர்கள்.
தொடர்புக்கு: 75022 51234, 85081 71234
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments