கோபாலப்பட்டிணத்தில் ஹாஷியா போட்டோ ஸ்டுடியோ துவக்கம்!கோபாலப்பட்டிணத்தில் ஹாஷியா போட்டோ ஸ்டுடியோ துவங்கப்பட உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணம் காட்டுகுளம் பள்ளிவாசல் அருகில் செயல்பட்டு வரும் ஹாஷியா பொது சேவை மையத்தில் எதிர் வரும்  06/03/2023 திங்கட்கிழமை முதல் போட்டோ ஸ்டுடியோவும் துவங்கப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அனைத்து விதமான சேவைகளும் ஓரிடத்தில் பாஸ்போர்ட் சேவைகள் பதிவு மற்றும் திருத்தம், குடும்ப அட்டை சேவைகள் புதிய அட்டை விண்ணப்பித்தல் மற்றும் பெயர் சேர்த்தல் நீக்கம் முகவரி மாற்றம், பான் கார்டு சேவைகள் பதிவு மற்றும் திருத்தம், வாகன இன்சூரன்ஸ், வாக்காளர் அட்டை சேவைகள், ஆதார் அட்டை சேவைகள், திருமண பதிவு, 10,20,50,100 பத்திரங்கள், Fastag சேவைகள், பஸ், இரயில், விமான டிக்கெட் முன்பதிவு, விவசாயிகள் சேவைகள், பணம் பரிமாற்றம், அரசு பணிகளுக்கு விண்ணப்பித்தல், மின்சார கட்டணம், ஆதார் அட்டை மூலம் பணம் எடுத்தல், வாகனங்களுக்கு Road Tax & Green Tax செலுத்துதல், அபராத கட்டணம் செலுத்தல் போன்ற சேவைகள் செய்து வருகின்றனர். 

தொடர்புக்கு: 9952595090,04371 299151

தகவல்: முஹம்மது ரசாக், கோபாலப்பட்டிணம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments