கோபாலப்பட்டிணம் பெரிய பள்ளிவாசல் அருகில் புதிய சிமெண்ட் சாலை அமைப்பு!


கோபாலப்பட்டிணம் பெரிய பள்ளிவாசல் மெயின் ரோடு முதல் VIP நகர் யூசுப் வீடு வரை ஊராட்சி சார்பில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணத்தில் ஊராட்சி மன்ற நிர்வாகம் பொது நிதியில் இருந்து பெரிய பள்ளிவாசல் மெயின் ரோடு முதல் VIP நகர் யூசுப் வீடு வரை ரூபாய் 2 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது. இந்நிலையில் இச்சாலை மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. 

இந்த சாலை வசதியை ஏற்படுத்திக் கொடுத்து வீதி மக்களை நடைபாதை சிரமத்தை போக்கியதற்கு ஊராட்சி மன்றத்தை பொதுமக்கள் பாராட்டி நன்றி தெரிவித்தார்கள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments