நாகப்பட்டினம் - தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலை SP பட்டினத்தில் இலவச சஹர் உணவு ஏற்பாடு!நாகப்பட்டிணம் - தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலை SP பட்டினத்தில் இலவச சஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள SP பட்டினத்தில் சுற்று வட்டார பகுதி மக்கள், இரவு நேரப் பயணிகள், வாகன ஓட்டிகள் ஸஹர் வைப்பதற்காக SP பட்டினம் காவல் நிலையம், அண்ணா பேருந்து நிலையம் அருகே உணவு ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. ஆகவே கிழக்கு கடற்கரை சாலையில் பயணிக்க கூடிய இரவு நேர பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் இதை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

முன்பதிவு செய்திட: M.S.அப்துல் பாக்கி 97508 86929, 95517 58452, 89390 39402

லொகேஷன் (Location): 

தமிழகம் முழுவதும் பல இடங்களில் நம் இஸ்லாமிய சகோதர்கள் அல்லாஹ்வின் திருப்பொறுத்ததிற்காக வேண்டி மறுமைக்காக செய்யும் இப்பணி மகத்தானது ஆகும்.

பல இடங்களில் பஸ் நிலையத்தில், ரயில் நிலையத்தில், டோல்கேட்டில் வந்தும் கூட நமக்காக காத்திருந்து அந்த சஹர் உணவை நமக்கு கொடுக்கின்றார்கள், இப்பணியை செய்யும் அனைவருக்கும் அல்லாஹ் ஈருலகிலும் வெற்றியை தந்து அருள் புரிவானாக, ஆமீன்.

தகவல்: மீடியா சாதிக், SP பட்டிணம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments