புதிய பேருந்து நிலையம்,ரயில்வே நிலையத்திற்கு செல்லும் பேருந்துகள் அட்டவணை…
புதுக்கோட்டை ரயில்வே நிலையத்திற்கு தினசரி 15க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. இந்த ரயில்களால் ஏராளமான பயணிகள் பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் ரயில் பயணிகளுக்காக ரயில் வரும் நேரத்தில் பேருந்துகள் இயக்க தமிழ்நாடு போக்குவரத்து துறை முடிவு செய்து எந்தெந்த நேரத்தில் பேருந்துகள் ரயில்வே நிலையத்திற்கு செல்கின்றது என்ற அட்டவணையை வெளியிட்டுள்ளது.

புதுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து ரயில் நிலையம் செல்லும் பேருந்துகள் புறப்படும் நேரங்கள்!

புகைப்படங்கள் உள்ள இடம்: புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் (திருச்சி மார்க்கம் செல்லும் அருகில்)


புதுக்கோட்டை இரயில் நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையம் செல்லும் பேருந்துகள் புறப்படும் நேரங்கள்!

புகைப்படங்கள் உள்ள இடம்: புதுக்கோட்டை இரயில் நிலையம்.முக்கிய குறிப்பு :!

புதுகை பேருந்து நிலையம் <-> புதுகை ரயில் நிலைய இடையே இயங்கும் பேருந்துகளில் 13, 6A ஆகிய பேருந்துகள் ரயில் நிலையத்திற்குள் வராது. மேற்கண்ட  பேருந்துகள் "ரயில் நிலைய ரவுண்டானா நிறுத்தம்" வழியாக செல்லும் பேருந்துகள் ஆகும். இவை  தவிர்த்து மற்ற பேருந்துகள் ரயில் நிலையம் வரை இயங்கும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments