One Station One Product திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் 3 மாத காலத்திற்கு "பலா பழம்" விற்பனை செய்ய மதுரை கோட்டம் அழைப்பு.




One Station One Product திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் 3 மாத காலத்திற்கு "பலா பழம்" விற்பனை செய்ய மதுரை கோட்டம் அழைப்பு.

ஒரு ரயில் நிலையம் ஒரு பொருள்(One Station One Product) திட்டத்தின் கீழ்  புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் 3 மாத காலத்திற்கு "பலா பழம்" விற்பனை செய்ய மதுரை கோட்டம் அழைப்பு விடுத்து உள்ளது 


விண்ணப்பிக்க கடைசி நாள்-18/04/23(மாலை 05 மணி வரை),

விண்ணப்பிக்க வேண்டிய இடம்: புதுக்கோட்டை ரயில் நிலையம் 
மேலும் 

விவரங்களுக்கு தொடர்ப்புக்கு: 9442321774

புதுக்கோட்டை மாவட்டத்தில் விளையும் பலா பழங்கள்  உலக அளவில் மதிப்பு மிக்கது என்பதை உணர்ந்தே மதுரை கோட்டம் புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் பலா பழங்கள் விற்பனை செய்ய அழைப்பு விடுத்துள்ளது.

 இதனை உணர்ந்து புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்ட பகுதிகளில் வாழும் தகுதிவாய்ந்த பலா பழ வியாபாரிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments