ஆர்.புதுப்பட்டினம் அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் ரமலான் பிறை 9-க்கான கேள்விகள்!



புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் அருகே ஆர்.புதுப்பட்டினம் அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தால் நடத்தப்படும் மூன்றாம் ஆண்டு ரமழான் மாத இணைய வழி இஸ்லாமியப் போட்டி ரமலான் பிறை 06 (29/03/2023) முதல் 25 (17/04/2023) வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் 29/03/2023 ரமலான் பிறை-06 முதல் இணைய வழி இஸ்லாமியப் போட்டிக்கான கேள்வி-பதில் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

முக்கிய வேண்டுகோள்:

கேள்வி பதில் போட்டியின் முதல் நாளன்று எவ்வாறு தங்களுடைய பெயரையும், முகவரியையும் பதிவு செய்துள்ளீர்களோ அதுபோலவே தினமும் பதிவு செய்யுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

பிறை 09-க்கான கேள்விகள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பதில் அளிக்கவும்.


குறிப்பு: கேள்விக்கான பதிலை இந்திய நேரப்படி இரவு 7.00 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

பிறை-08 கேள்விக்கான பதில்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

போட்டியில் பங்கேற்று பதில் அளித்த அனைவரும் தாங்கள் பதில்களை சரியாக தேர்வு செய்திருக்கிறோமா என்று சரி பார்த்து கொள்ளுங்கள்.

1.சொர்க்கத்தில் இவர்களைத் தான் நான் அதிகமானவர்களாக பார்த்தேன் என நபியவர்கள் எவர்களை குறிப்பிட்டார்கள் ?

ஏழைகள்✅

2.சொர்க்கவாசிகள் முதலில் உண்ணும் உணவு எது?

பெரியமீனின் ஈரல் பகுதி✅

3.குர்ஆனின் மிகப் பெரிய வசனம் எது சம்மந்தமாக இறங்கியது ?

கடன் சம்மந்தமாக✅

4."ஸாஹிபு ஸிர்ரு ரஸுலில்லாஹ்"
(இறைத்தூதரின்  இரகசிய காப்பாளர் )எனக் கூறப்படுபவர் யார்..? 

ஹீதைஃபா (ரலி)✅

5.யார் நாற்பது நாட்கள் தொடர்ந்து ஜமாத்தோடு தொழுகிறாரோ அவருக்கு இரண்டு விடுதலை பத்திரம் கொடுக்கப்படும் என நபியவர்கள் எதை கூறினார்கள்?

நரகம் , நயவஞ்சகம்✅

💢குறிப்பு:- இந்த இரண்டு வார்த்தைகள் இருந்தால் மட்டுமே மதிப்பென் வழங்கப்படும்

இந்தப் போட்டியை குறித்து ஏதேனும் கருத்துக்கள் மற்றும் வேண்டுகோள் இருந்தால்

🆑 கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து தெரிவிக்கவும்...


இந்த போட்டியை குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments