மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உயிரியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்த காளீஸ்வரன் மாணவனுக்கு பாராட்டு.!மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உயிரியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்த காளீஸ்வரன் மாணவனை தலைமை ஆசிரியர் பாராட்டினார்.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பில் உயிரியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண் எடுத்த மாணவன் காளீஸ்வரனை பள்ளியின் தலைமை ஆசிரியர் மதிப்பிற்குரிய ஜீவானந்தம் அவர்கள் மாணவரை அழைத்து பொன்னாடை போர்த்தி பாராட்டினார்.

மேலும் உயிரியல் பாட ஆசிரியர்கள் க.ஜேசுதாசன் மற்றும் ப.ஜெயப்பிரகாஷ் ஆகியோரையும் தலைமையாசிரியர் ஜீவானந்தம் அவர்கள் பாராட்டினார்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments