ஆர்.புதுப்பட்டிணம் ஜமாத் நிர்வாகம் எடுத்த அதிரடி தீர்மானம்! மனதார பாராட்டும் கோபாலப்பட்டிணம் என்றும் உதவும் கரங்கள் அறக்கட்டளை


ஆர்.புதுப்பட்டிணம் ஜமாத் நிர்வாகம் எடுத்த அதிரடி தீர்மானத்தை கோபாலப்பட்டிணம் என்றும் உதவும் கரங்கள் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை மனதார பாராட்டுகிறது.

திருமண (நிக்காஹ்) ஊர்வலங்கள் என்கிற பெயரில் சமூக அமைதிக்கும், இஸ்லாத்திற்கும் பாதிப்பையும், அவப்பெயரையும் ஏற்படுத்தும் அனாச்சார செயல்களை தடுக்கும் விதமாக புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள ஆர்.புதுப்பட்டிணம் ஜமாஅத் நிர்வாகம் எடுத்த இந்த முன்மாதிரி நடவடிக்கைகளை கோபாலப்பட்டிணம் என்றும் உதவும் கரங்கள் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை வெகுவாக பாராட்டுகிறது. இது போன்ற நடவடிக்கைகளில் அனைத்து ஊர் ஜமாஅத் நிர்வாகங்களும் கவனம் செலுத்த வேண்டும் என என்றும் உதவும் கரங்கள் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

என்றும் மார்க்கம் மற்றும் சமுதாயப் பணியில்... 
என்றும் உதவும் கரங்கள் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை, 
கோபாலப்பட்டிணம்
புதுக்கோட்டை மாவட்டம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments