கோபாலப்பட்டிணத்தில் TNTJ கிளை சார்பாக ரமலான் மாதத்தில் நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சிகான பரிசளிப்பு மற்றும் கோடைக்கால பயிற்சி வகுப்பின் நிறைவு நிகழ்ச்சிகோபாலப்பட்டிணத்தில் TNTJ கிளை சார்பாக ரமலான் மாதத்தில் நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சிகான பரிசளிப்பு மற்றும் கோடைக்கால பயிற்சி வகுப்பின் நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணம் கிளை சார்பாக ரமலான் மாதத்தில் நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சிகான பரிசளிப்பு மற்றும் கோடைக்கால பயிற்சி வகுப்பின் நிறைவு நிகழ்ச்சி  20/05/2023 சனிக்கிழமை கிளை தலைவர் செய்யது இபுராஹிம் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சேக் அலாவுதீன் பெண்ணுரிமை போற்றும் இஸ்லாம் என்ற தலைப்பிலும், அப்துல் ரசாக் மக்தப் மதரஸாவின் முக்கியத்துவம் பற்றி உரை நிகழ்த்தினார்கள்.

அதைத்தொடர்ந்து பரிசளிப்பு நிகழ்ச்சி மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


தகவல்:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோபாலப்பட்டிணம் கிளை,
புதுக்கோட்டை மாவட்டம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments