செகந்திராபாத் (ஹைதராபாத்) - இராமநாதபுரம் வாரந்திர சிறப்பு ரயில் செக்கந்தராபாத்தில் இருந்து 2 மணி நேரம் தாமதமாக புறப்படும் - தெற்கு மத்திய ரயில்வே அறிவிப்பு .




திருவாரூர் திருத்துறைப்பூண்டி  அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை அறந்தாங்கி காரைக்குடி வழியாக செகந்திராபாத்- இராணுவ வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் ஆகஸ்ட் 24-ந் தேதி முதல் இயக்கப்பட்டு வருகிறது 

வண்டி எண்: 07695 செகந்திராபாத் - இராமநாதபுரம் 

செகந்திராபாத் - இராமநாதபுரம்   (வண்டி எண் 07695) வாராந்திர  
சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் புதன்கிழமை தோறும் இரவு 9.10 மணிக்கு செகந்திராபாத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு சென்னை எழும்பூரை அடைகிறது. பின்னர் அங்கிருந்து செங்கல்பட்டு விழுப்புரம் திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்) சிதம்பரம் சீர்காழி மயிலாடுதுறை 

திருவாரூர்(15.15),  திருத்துறைப்பூண்டி(15.58), அதிராம்பட்டினம் (16.34), 
பட்டுக்கோட்டை (16.50), 
அறந்தாங்கி (17.50), 
காரைக்குடி (19.10) 

சிவகங்கை மானாமதுரை  வழியாக சென்று வியாழக்கிழமை இரவு 10.30 மணிக்கு இராமநாதபுரம் சென்றடையும்.

வண்டி எண் : 07696 இராமநாதபுரம் - செகந்திராபாத் 

இதைப்போல மறுமார்க்கத்தில் ராமேஸ்வரம் - செகந்திராபாத் (வண்டி எண் 07696) வாரந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் வெள்ளிக்கிழமை தோறும் காலை 9.50 மணிக்கு இராமநாதபுரத்தில் இருந்து புறப்பட்டு  மானாமதுரை சிவகங்கை
 
காரைக்குடி (12.05), 
அறந்தாங்கி (12.29), 
பட்டுக்கோட்டை(13.13), அதிராம்பட்டினம்(13.29), திருத்துறைப்பூண்டி (14.03), 
திருவாரூர் (15.15),‌ 

மயிலாடுதுறை சீர்காழி சிதம்பரம் திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்) விழுப்புரம் செங்கல்பட்டு வழியாக சென்னை எழும்பூர் வெள்ளிக்கிழமை  இரவு 9.50‌ மணிக்கு அடையும் பின்னர் மறுநாள் சனிக்கிழமை மதியம் 12.50 மணிக்கு செகந்திராபாத்தை அடைகிறது.

தாமதமாக புறப்படும் 

செகந்திராபாத் - இராமநாதபுரம்  வாரந்திர சிறப்பு ரயில் இனைப்பு ரயில் தாமதம் காரணமாக  07695 செகந்திராபாத் - இராமநாதபுரம் சிறப்பு ரயில்  இன்று 21-06-2023 புதன்கிழமை இரவு 09.10 மணிக்கு செகந்திராபாத் புறப்படுவதற்கு பதிலாக,  21.06.2023 இன்று இரண்டு மணி தாமதமாக இரவு 11.10  மணிக்கு செகந்திராபாதில் இருந்து தாமதமாக புறப்படும். என தெற்கு மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments