அறந்தாங்கியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை மற்றும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம்
அறந்தாங்கியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை & அறந்தாங்கி அரசு மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெறுகிறது 

இரத்ததானத்தின் நன்மைகள்

இரத்ததானம் செய்வதால் உடலில் இயற்கையாக புதிய இரத்தம் உருவாகும் ...

புதுக்கோட்டை மாவட்டம் 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறந்தாங்கி கிளை மற்றும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை இணைத்து நடத்தும்
மாபெரும் இரத்ததான முகாம்

நாள்: 18.06.2023, ஞாயிற்றுக்கிழமை

இடம் : தவ்ஹீத் பள்ளிவாசல், அப்துல்ஹமீது தெரு, அறந்தாங்கி 

நேரம்: காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)

அறந்தாங்கி கிளை, புதுக்கோட்டை மாவட்டம், 

செல் : 853 100 1082, 95780 54155
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments