மீமிசலில் மணிப்பூர் நடந்த இளம் பெண்கள் பாலியல் அத்துமீறலை கண்டித்து மமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

மீமிசலில் மணிப்பூர் நடந்த இளம் பெண்கள் பாலியல் அத்துமீறலை கண்டித்து  மமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது 

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்  மணிப்பூரில் கிறிஸ்தவ பழங்குடி குக்கி சமூகத்தைச் சேர்ந்த இளம் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை வாய்த்திறக்காத பிரதமர் மோடியை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மீமிசலில்
கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் S.ஷேக்தாவூத் அவர்கள்  தலைமையில் நடைபெற உள்ளது 

கிறிஸ்துவ பழங்குடி குக்கி சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு நீதி  கிடைத்திட மமக மாவட்ட, நகர நிர்வாகிகள்,  ஜமாத்தார்கள் பெருந்திரளாக மக்கள் கலந்து கொண்டு தங்களது  கண்டனத்தை பதிவு செய்யுங்கள்.

தேதி:23/07/2023
நாள்: ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி அளவில்
இடம்: மீமிசல் கடைவீதி
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments