கும்பகோணம் தஞ்சாவூர் திருச்சி கரூர் நாமக்கல் வழியாக மயிலாடுதுறை - சேலம் இடையே புதிய ரயில் இயக்கம் - விரைவில் ரயில் அட்டவணை வெளியீடு
கும்பகோணம் தஞ்சாவூர் திருச்சி கரூர் நாமக்கல் வழியாக மயிலாடுதுறை - சேலம் இடையே  புதிய ரயில் இயக்கம் - விரைவில் ரயில் அட்டவணை வெளியிடப்படுகிறது.

மயிலாடுதுறை-திருச்சி, திருச்சி-கரூர்  & கரூர்-சேலம் ஆகிய 3 பாசஞ்சர் ரெயில்களையும் ஒருங்கிணைத்து மயிலாடுதுறை- சேலம் எக்ஸ்பிரஸ் ரெயிலாக இயக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
மயிலாடுதுறை - சேலம்

மயிலாடுதுறையில் இருந்து காலை 6.30  மணிக்கு புறப்பட்டு,  சேலத்திற்கு மதியம் 1.45 மணிக்கு சென்றடையும் 

சேலம் - மயிலாடுதுறை 

சேலத்தில் இருந்து மதியம் 02.05 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை இரவு 9.45 மணிக்கு சென்றடைகிறது.

முன்பதிவில்லா பெட்டிகள்: 10
SLR - 2
மொத்தம்: 12 பெட்டிகள் இணைத்து இயக்கப்படும்.

Photos Credit : Kumbakonam Rail Users 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments