அனைத்து ரயில்களும், சென்னை எழும்பூர் , திருச்சிராப்பள்ளியில் இருந்து இராமேஸ்வரம் செல்லும் சில ரயில்களும் மற்றும் செங்கோட்டைக்கு செல்லும் ஒரு ரயில் நிலையம் வழியாக செல்கின்றன.மேலும் வட மாநிலங்களில் இருந்து வாராந்திர ரயில்கள் புதுக்கோட்டை வழியாக இராமேஸ்வரம் செல்கிறது. ஒரு சில ரயில்கள் புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் நிற்காமலும் செல்கிறது. மேலும் புதுக்கோட்டை வழியாக வாராந்திர சிறப்பு ரயிலும் செல்கிறது
புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும், குறைந்தபட்சம் 1-2 நிமிடங்கள் நிறுத்தப்படுகிறது
குறிப்பு: வண்டி எண்: 16618/கோவை-ராமேஸ்வரம் வாராந்திர ரயில், 20681/சென்னை -செங்கோட்டை சிலம்பு ரயில், வண்டி எண்: 06125/திருச்சி-காரைக்குடி ரயில் நேரங்கள் மட்டுமே புதுக்கோட்டைக்கு வந்து புறப்படும் நேரத்தில் சிறிய அளவு நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மற்றபடி பிற அனைத்து ரயில்களிலும் எந்த நேரம் மாற்றமும் செய்யப்படவில்லை.
பாம்பன் பாலம்
பாம்பன் பாலத்தில் போக்குவரத்து ரத்தின் காரணமாக புதுக்கோட்டை வழியாக ராமேஸ்வரம் வரை செல்லும் ரயில்கள் ராமநாதபுரம் மற்றும் மண்டபம் ரயில் நிலையங்களோடு நிறுத்தப்பட்டுள்ளதால் எந்தெந்த ரயில்கள் மண்டபம் வரையிலும் & எந்தெந்த ரயில்கள் ராமநாதபுரம் வரையிலும் செல்கின்றன என்பதை புதுக்கோட்டை பயணிகளுக்கு உணர்த்தும் வகையில் இந்த அட்டவணை PDKT Rail Users சார்பில் தயாரிக்கப்பட்டுள்ளது. பயன்படுத்தி பயன்பெறுவீர்
PC Credit: Pdkt Rail Users & Dailythanthi
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.