காரைக்குடி-எர்ணாகுளம் வாராந்திர ரெயில் ரத்து தெற்கு ரெயில்வே அறிவிப்பு




தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மக்களின் போதிய வரவேற்பு இல்லாததால்  எர்ணாகுளத்தில் இருந்து காலை 4.45 மணிக்கு புறப்பட்டு காரைக்குடி செல்லும் வாராந்திர ரெயில் (வண்டி எண்.06019) வருகிற 7, 14,21 மற்றும் 28-ந் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

அதே தேதிகளில் மறுமார்க்கமாக காரைக்குடியில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு எர்ணாகுளம் செல்லும் வாராந்திர ரெயிலும் (06020) ரத்து செய்யப்படுகிறது. 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments