புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி வட்டார வள மையத்தில் குடியரசு தினம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது
குடியரசு தின கொண்டாட்டத்தில் மணமேல்குடி வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் சிறப்பாசிரியர்கள் திரு.கோவேந்தன் திருமதி நதியா மற்றும்  அலுவலக பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments