புதுக்கோட்டை மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் கோபாலப்பட்டினம், அரசநகரிப்பட்டினம், சேமங்கோட்டை, கோட்பைப்பட்டினம், அம்மாப்பட்டினம் ஊர்களில் இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மக்கள் பயன்பாட்டுக்கு சாலைகள் , நிழற்குடை, உயர் கோபுர மின் விளக்கு நவாஸ் கனி MP திறந்து வைத்தார்கள்
1. அம்மாபட்டினம் வடக்குத் தெரு - உயர்கோபுர மின்விளக்கு,
2. அம்மாபட்டினம் தெற்குத் தெரு
பேவர்பிளாக் சாலை,
3. கோட்டைப்பட்டினம் மீனவர் காலனி - பயணியர் நிழற்குடை,
4. கோபாலப்பட்டினம் - உயர்கோபுர மின்விளக்கு,
5. அரசநகரிப்பட்டினம் - உயர்கோபுர மின்விளக்கு,
6. சேமங்கோட்டை - உயர்கோபுர மின்விளக்கு
ஆகியவைகள் மக்கள் பயன்பாட்டுக்கு உயர்திரு. கே.நவாஸ்கனி அவர்களால் திறந்து வைக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் மணமேல்குடி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர், மணமேல்குடி ஒன்றிய துணைப் பெருந்தலைவர் திரு.எஸ்.எம். சீனியார் அவர்கள், ஆவுடையார் கோவில் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் திரு. பொன்துரை அவர்கள் மற்றும்முஸ்லிம் லீக் கட்சி முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் அம்மாப்பட்டினம், ஆவுடையார்பட்டினம், கோட்டைப்பட்டினம், கோபாலப்பட்டினம், அரசநகரிப்பட்டினம், சேமங்கோட்டை ஊராட்சி தலைவர்கள், ஊர் ஜமாத் தலைவர்கள் & நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள், முஸ்லிம் லீக் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டார்கள்.
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணமேல்குடி ஒன்றியத்தில்,கோட்டைப்பட்டினம் ஊராட்சி மீனவர் காலனியில் 7லட்சம் மதீப்பீட்டில் பயணியர் நிழற்குடையும்,அம்மாபட்டினம் தெற்கு தெருவில் 8லட்சம் மதீப்பீட்டில் பேவர் ப்ளாக் சாலையும்,அம்மாபட்டினம் வடக்கு தெருவில் 4.30லட்சம் மதீப்பீட்டில் உயர் கோபுர மின் விளக்கும்,ஆவுடையார் கோவில் ஒன்றியம் சேமங்கோட்டை வில்லாயுத அய்யனார் கோவில் வளாகத்தில் ஒரு உயர் கோபுர மின் விளக்கும்,அரசநகரிபட்டினம் பள்ளிவாசல் சமீபம் ஒரு உயர் கோபுர மின் விளக்கும் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மக்கள் சேவகர் டாக்டர் அல்ஹாஜ் கே.நவாஸ்கனி MP இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத்தலைவர்,இராமநாதபுர நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார்கள இந்நிகழ்வில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் ஹாஜி S.A.முகம்மதுஅஷ்ரப் அலி அவர்கள் மாவட்ட செயலாளர் ஹாபில் S.சாதிக் அலி ஹஜ்ரத் அவர்கள், மணமேல்குடி ஒன்றிய துணைபெருந்தலைவர்SM.சீனியார் அவர்களும் கோட்டைப்பட்டினம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் A.அக்பர் அலி அவர்கள்,ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்தர் நைனா முகம்மது,சேர்க்கான் ஆகியோர்களும் கோட்டைப்பட்டினம் முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள்,அம்மாபட்டினம் தெற்கு தெரு ஜமாத் நிர்வாகிகள்,அம்மாபட்டினம் வடக்குதெரு ஜமாத் நிர்வாகிகள், கோபாலா பட்டினம் ஜமாத் நிர்வாகிகள், அரச நகரி ப ட்டினம் ஜமாத் நிர்வாகிகள், சேமங்கோட்டை மற்றும் 11 கிராமத்தார்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியை சார்ந்த ஹாஜா நிஜாமுதீன்,விடுதலை சிறுத்தை கட்சியை சார்ந்த பேரவை சாவண்ணா, விச்சூர் பங்குதந்தை அவர்கள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் புதுக்கோட்டை மாவட்ட இணைச்செயலாளர் A.ஜகுபர் சாதிக் அவர்கள், மாவட்ட துணைத்தலைவர் அப்துல் பாசித் அவர்கள், ITWING மாவட்ட அமைப்பாளர் N.முகம்மது அபுபக்கர் Bsc அவர்கள் மாநில பொதுக்குழு உறுப்பினர் A.ரிபாயுதீன் அவர்கள், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் சேக்முகம்மது,ஜாகிர் உசேன் ,அவர்களும் மாவட்ட இளைஞரணிச் செயலாளர் S.சல்மான் பாரிஸ் அவர்கள், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் மெளலவி சிபாத் இலாஹி அவர்கள், கடற்கரை வட்டார ஜமாத் உலமா தலைவர் மெளவி அப்துல்லா அன்வரிஅவர்களும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணமேல்குடி ஒன்றியச் செயலாளர் கராத்தே S.நெய்னா முகம்மது அவர்கள் மணமேல்குடி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் RMSR.ரபீக் துணை அமைப்பாளர் J.வாசிம் அக்ரம் கோட்டைப்பட்டினம் நகர இளைஞரணி அமைப்பாளர் J.இம்ரான்கன் இளைஞரணி உறுப்பினர்கள் மாலிக்,பைரான் கான் ஆவுடையார்கோவில் திமுக ஒன்றிய செயலாளர் பொன்துரை முஸ்லிம்லீக் ஒன்றிய செயலாளர் கே.மதார்ஷா, ஜெகதாபட்டினம் அரபு மரைக்காயர்,மற்றும்முஸ்லிம்லீக் திமுக மற்றும் தோழமை கட்சிகளின் ஒன்றிய நகர நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.