வாக்காளர் பட்டியலில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களின்படி, வாக்குச்சாவடிகளின் பாகம் எண்கள் மாற்றப்பட்டுள்ளன. இந்தப் புதிய பட்டியலில் உங்கள் பெயர் விவரங்கள் தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை (BLO) கீழ்க்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்பு விவரங்கள்:
பழைய பாகம் எண் 150 - புதிய பாகம் எண் 160 ஆகியவற்றுக்கு, மேரி அவர்களை 8124842373 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
பழைய பாகம் எண் 151 - புதிய பாகம் எண் 161 ஆகியவற்றுக்கு, லதா அவர்களை 9159656310 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
பழைய பாகம் எண் 152 - புதிய பாகம் எண் 162 ஆகியவற்றுக்கு, மணி அவர்களை 9787699201 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
பழைய பாகம் எண் 153 - புதிய பாகம் எண் 163 ஆகியவற்றுக்கு, முத்துமாரி அவர்களை 8940296476 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
பொதுமக்கள் தங்களது பாகம் எண் மாற்றத்தைச் சரிபார்த்து, ஏதேனும் குறைகள் இருப்பின் உடனடியாக அந்தந்தப் பகுதி அலுவலர்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை சரிபார்ப்பது எப்படி.?
1.voters.eci.gov.in அல்லது electoralsearch.eci.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.
2. உங்கள் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (EPIC) எண்ணை உள்ளிடவும். உங்கள் பெயர், வயது மற்றும் தொகுதி போன்ற தனிப்பட்ட விவரங்களையும் உள்ளிடலாம்.
3. பின்னர் 'தேடல்' பொத்தானை அழுத்தி உங்கள் வாக்காளர் விவரங்களைக் காணலாம்.
4. இதில் உங்கள் பெயர் இருந்தால், வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இருப்பதை நீங்கள் உறுதிசெய்துகொள்ளலாம் .
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.