உள்ளூர் மரண அறிவித்தல்:- கோபாலப்பட்டிணம் தாயிப் நகர் (VIP நகர்) 1-வது வீதியை சேர்ந்த நெய்னா முகமது அவர்கள்




கோபாலப்பட்டிணம் தாயிப் நகர் (VIP நகர்) 1-வது வீதியை சேர்ந்த மர்ஹூம்.NM.சதுருதீன் அவர்களின் மகனும், முகமது உசேன் அவர்களின் மருமகனும், கலீல் ரஹ்மான், சல்மான் கான், புரோஸ் கான் மற்றும் சமீர் கான் ஆகியோரின் தகப்பனாருமாகிய நெய்னா முகமது அவர்கள்  இன்று 21-12-2025 ஞாயிற்றுக்கிழமை வபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நேரம் இன்று (22-12-2025) திங்கட்கிழமை அஸர் தொழுகைக்கு பிறகு கோபாலப்பட்டிணம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.


ஜனாஸா இருப்பிடம்: முகமது உசேன் (மாமனார் வீடு), அக்ஸா தெரு (ரஹ்மானியா பெண்கள் மதரஸா அருகில்) பிரதான வீதி, கோபாலப்பட்டிணம்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்யூங்கள்.

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கீராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கீராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு 'கீராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments