நாடு முழுவதும் எந்தெந்த மாநிலங்களில் எப்போது வாக்குப்பதிவு? மக்களவைத் தேர்தல் முழு அட்டவணை




இந்தியா முழுவதும் எந்த மாநிலத்தில் எப்பொழுது தேர்தல் முழு விவரம்

ஏழு கட்டமாக நடக்க உள்ள மக்களவைத் தேர்தலில் முதல் கட்டத்தில் தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும், 

அதேபோல இரண்டாம் கட்டமாக 13 மாநிலங்களில் ஏப்ரல் 26 ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக 12 மாநிலங்களில் மே 7ஆம் தேதியும், நான்காம் கட்டமாக 10 மாநிலங்களில் மே 13 ஆம் தேதியும், ஐந்தாம் கட்டமாக ஆறு மாநிலங்களில் 20ம் தேதியும், ஆறாம் கட்டமாக 7 மாநிலங்களில் மே 25ஆம் தேதியும், ஏழாம் கட்டமாக ஆறு மாநிலங்களில் ஜூன் 1ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது.

முதல் கட்ட வாக்கு பதிவு             19 Apr 2024 அன்று நடைபெறும்
இரண்டாம் கட்ட வாக்கு பதிவு  26 Apr 2024 அன்று நடைபெறும்

மூன்றாம் கட்ட வாக்கு பதிவு     07 May 2024 அன்று நடைபெறும்
நான்காம் கட்ட வாக்கு பதிவு    13 May 2024 அன்று நடைபெறும்
ஐந்தாம் கட்ட வாக்கு பதிவு       20 May 2024 அன்று நடைபெறும்
ஆறாம் கட்ட வாக்கு பதிவு       25 May 2024 அன்று நடைபெறும்
ஏழாம் கட்ட வாக்கு பதிவு        01 June 2024 அன்று நடைபெறும்
General Election to Lok Sabha 2024 States/UTs 

முதல்கட்ட தேர்தல்  22 மாநிலங்களில் நடைபெறுகின்றது

Arunachal Pradesh, A&N island, Andhra Pradesh, Chandigarh, DDN&H, Delhi, Goa, Gujarat, Himachal Pradesh, Haryana, Kerala, Lakshadweep, Ladakh, Mizoram, Meghalaya, Nagaland, Puducherry, Sikkim, Tamil Nadu, Punjab, Telangana, Uttarakhand

Two Poll Dates  இரண்டாம் கட்ட தேர்தல் 4 மாநிலங்களில் நடைபெறுகின்றது

(Karnataka, Rajasthan, Tripura, Manipur) 

Three Poll dates  மூன்றாம் கட்ட தேர்தல் 2 மாநிலங்களில் நடைபெறுகின்றது 

Chhattisgarh, 

Assam

Four Poll Dates நான்காம் கட்ட தேர்தல் 3 மாநிலங்களில் நடைபெறுகின்றது

Odisha, 

Madhya Pradesh,

Jharkhand

Five Poll dates ஐந்தாம் கட்ட தேர்தல் 2 மாநிலங்களில் நடைபெறுகின்றது

Maharashtra,

Jammu & Kashmir 

Six Poll Dates ஆறாம் கட்ட தேர்தல் 2 மாநிலங்களில் நடைபெறுகின்றது

Delhi

West Bengal

Utter Pradesh

Punjab

Jharkhand

Haryana

Bihar

Seven Poll Dates  ஏழாம் கட்ட தேர்தல் 2 மாநிலங்களில் நடைபெறுகின்றது

Uttar Pradesh, 

Bihar

West Bengal

முதல் கட்டமாக அருணாச்சல பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, ராஜஸ்தான், சிக்கிம், தமிழ்நாடு, திரிபுரா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மேற்கு வங்காளம், அந்தமான், ஜம்மு காஷ்மீர், லட்சத்தீவு, புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் ஏப்ரல் 19ஆம் தேதி 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும்

இரண்டாம் கட்டமாக அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், ராஜஸ்தான், திரிபுரா ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் 26ம் தேதி 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


மூன்றாம் கட்டமாக அசாம், பீகார், சத்தீஸ்கர், கோவா, குஜராத், கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, ஜம்மு காஷ்மீர் ஆகிய 12 மாநிலங்களில் மே 7ஆம் தேதி 94 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும்

நான்காம் கட்டமாக ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, தெலுங்கானா, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் மே 13ஆம் தேதி 96 இடங்களில் வாக்குப்பதிவு நடைபெறும்

ஐந்தாம் கட்டமாக பீகார், ஜார்கண்ட், மகாராஷ்டிரா, ஒடிசா, உத்தரபிரதேசம், அந்தமான், ஜம்மு காஷ்மீர், லடாக் உள்ளிட்ட 8 மாநிலங்களில் மே 25ஆம் தேதி 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும். 

ஆறாம் கட்டமாக பீகார், ஹரியானா, ஜார்கண்ட், ஒடிசா, உ.பி., மேற்கு வங்காளம், டெல்லி உள்ளிட்ட 7 மாநிலங்களில் மே 25ஆம் தேதி 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும்.

7ம் கட்டமாக பீகார், இமாச்சல பிரதேசம், ஜார்கண்ட், ஒடிசா, பஞ்சாப், உ.பி., மேற்கு வங்காளம், சண்டிகர் உள்ளிட்ட 8 மாநிலங்களில் ஜூன் 1ம் தேதி 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments