மானாமதுரை - மண்டபம் இடையேயான ரயில்களின் அதிக பட்சம் இயக்க வேகம் 90 லிருந்து 110 ஆக உயர்வு!




மானாமதுரை - மண்டபம் இடையேயான ரயில்களின் அதிக பட்சம் இயக்க வேகம் 90 லிருந்து 110 ஆக உயர்த்தப்பட்டுள்ளது 

இதன் மூலம் திருச்சி - புதுக்கோட்டை - காரைக்குடி - சிவகங்கை - மானாமதுரை - பரமக்குடி - இராமநாதபுரம் - மண்டபம் வழித்தடம் முழுவதும் 110 கிமீ/மணி வேகத்தில் ரயில்களை இயக்ககூடிய தகுதியை முழுமையாக பெறுகிறது.
 
ராமேஸ்வரம் பாம்பன் பாலம் திறக்கப்பட்டப்பின் பல ரயில்களின் இயக்க வேகம் நமது வழித்தடத்தில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. 

இதனால் பயண நேரமும் 20 நிமிடங்கள் முதல் 45 நிமிடங்கள் வரை குறைய வாய்ப்புள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments