மீமிசலில் நோன்பு பெருநாள் தொழுகை சம்பந்தமாக நேரம் குறித்த அறிவிப்பு






மீமிசலில் நோன்பு பெருநாள் தொழுகை சம்பந்தமாக நேரம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வருடம் 2024 நோன்பு பெருநாளை முன்னிட்டு  மீமிசல்  ஜூம்ஆ பள்ளிவாசல்  பெருநாள் தொழுகை நடைபெறும் என்பதை தெரியப்படுத்தி கொள்கின்றோம்.

நாள் : 11/04/2023 வியாழக்கிழமை 

தொழுகை ஆரம்பமாகும் நேரம்: 8.30 AM

உரை நிகழ்துபவர் : 
மௌலவி இமாம் ஹாஜா அலாவுதீன் அவர்கள் ஜூம்ஆ பள்ளிவாசல் , மீமிசல்.

பெண்களுக்கு தனி இட வசதி உண்டு.

ஸதகத்துல் பித்ரு அறிவிப்பு

ஹனபி மத்ஹபு:
ஒரு கிலோ 633 கிராம் தானியம் அல்லது அதன் கிரயம் 90ரூபாய் 

ஷாபிஈ மத்ஹபு:
இரண்டு கிலோ 400 கிராம் தானியம் மட்டும் 

பெருநாள் ஹதீஸ் :
மக்கள் (பெருநாள்) தொழுகைக்குச் செல்வதற்கு முன்னால் ஃபித்ரா தர்மத்தை வழங்கிவிட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருந்தார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 1503, 1509

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments