மக்களவை தேர்தல் - 2024 இராமநாதபுரம் மக்களவை தொகுதி மதியம் 2 மணி வாக்கு எண்ணிக்கை நிலவரம்





2024 மக்களவைத் தோ்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) காலை 8 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்படுகின்றன.

தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 39 மையங்களில் உள்ள 234 அறைகளில் நடைபெற்று வருகிறது.

8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் முதலில் தபால் ஓட்டு எண்ணப்பட்டு வந்தது. இதில் தமிழ்நாட்டில் திமுக முன்னிலை வகித்தது. அதேபோல் மத்தியில் பாஜக முன்னிலை வகித்தது. தொடர்ந்து தொகுதி வாரியாக இவிஎம் இயந்திரங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

இராமநாதபுரம் நாடாளுமன்ற  தொகுதியின் வாக்கு எண்ணிக்கை இராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழகம் கல்லூரியில் எண்ணப்பட்டு வருகிறது.

ஸ்டார் வேட்பாளர்கள் 

* நவாஸ்கனி (IUML - திமுக கூட்டணி)

* ஜெயபெருமாள் (அதிமுக)

* ஓ. பன்னீர் செல்வம் (சுயேச்சை - பா.ஜனதா கூட்டணி)

* சந்திரபிரபா (நாம் தமிழர் கட்சி)

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments