30-06-2026 இன்று இந்திய - பாலஸ்தீன நட்புறவுக் கழக (IPFA) ஒருமைப்பாடு கருத்தரங்கம்




• பயங்கரவாத இஸ்ரேலே, பாலஸ்தீனம் மீதான போரை, நிபந்தனையின்றி உடனே நிறுத்து.
• இந்திய ஒன்றிய அரசே இஸ்ரேலுக்கு ஆதரவு கொடுக்காதே.
உலகத் தமிழர்களே பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஓரணியாய்த் திரள்வோம்.
இந்திய - பாலஸ்தீன நட்புறவுக் கழக (IPFA) ஒருமைப்பாடு கருத்தரங்கம்
30.06.24 ஞாயிறு மாலை 3.00 மணி
கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ) மக்கள் விடுதலை அலுவலகம் - சமத்துவபுரம் புதுக்கோட்டை
தலைமை : தோழர் கசி.விடுதலைக்குமரன் தமிழ்நாடு தலைவர்
வரவேற்புரை :தோழர் வீ.வீரக்குமார் தமிழ்நாடு துணைச்செயலாளர்
முன்னிலை :  தோழர் ஏ.வெங்கடேசன்
                            தோழர் துரை.மதிவாணன்
                             தமிழ்நாடு துணைத் தலைவர்கள்
தொடக்கவுரை : தோழர் இரா.அருணாச்சலம்
                                   தமிழ்நாடு செயலாளர்
சிறப்புரை: தோழர் ஃப்ரெடி கே தாழத்து (கேரளம்)
                                    அகில இந்திய செயலாளர் IPFA
நன்றியுரை : தோழர் ப.இராஜசேகரன்
                             தமிழ்நாடு துணைச் செயலாளர்
பேரன்புடையீர், வணக்கம். மேற்படி நிகழ்ச்சிக்கு தாங்களும், தங்கள் அமைப்பினரும், குடும்பத்தினரும் வருகைதந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments