TNTJ கோபாலப்பட்டிணம் கிளை நடத்தும் நபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகைக்கான அறிவிப்பு!




TNTJ கோபாலப்பட்டிணம் கிளை நடத்தும் நபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் TNTJ கோபாலப்பட்டிணம் கிளை சார்பில் 17-06-2024 திங்கள்கிழமை காலை 7.00 மணியளவில் கோபாலப்பட்டிணம் அரண்மனை தோப்பில் நபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற உள்ளது.

பெண்களுக்கு தனி இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிரமத்தை தவிர்க்க வீட்டிலேயே உளூ செய்து விட்டு வரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அனைத்து மக்களையும் பெருநாள் தொழுகையை நபிவழியில் நிறைவேற்ற குடும்பத்தோடு அன்போடு அழைக்கிறது.

இப்படிக்கு...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)
கோபாலப்பட்டினம் கிளை, 
புதுக்கோட்டை மாவட்டம் 
தொடர்புக்கு:8441081083

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments