மீமிசல் அருகே ஏம்பக்கோட்டையில் மதரஸா ரஹூமா பரக்கத் இஸ்லாமிய மகளிர் அரபிக்கல்லூரியில் செப்டம்பர் 21 பெண்களுக்கான சிறப்பு பயான்




மீமிசல் அருகே ஏம்பக்கோட்டையில் மதரஸா ரஹூமா பரக்கத்  இஸ்லாமிய மகளிர் அரபிக்கல்லூரியில் செப்டம்பர் 21 பெண்களுக்கான  சிறப்பு பயான் நடைபெறுகிறது 

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா  மீமிசல் அருகே உள்ள ஏம்பக்கோட்டை மதரஸா ரஹூமா பரக்கத்  இஸ்லாமிய மகளிர் அரபிக்கல்லூரியில் எதிர் வரும்  21.09.2024  சனிக்கிழமை  அன்று மதியம்  02.00 மணி முதல்  04.00 மணி வரை பெண்களுக்கான சிறப்பு பயான் நடைபெற உள்ளது...

இளையான்குடி  ஹாஜியா யாஸ்மின் ஆலிமா அவர்கள் சிறப்பு பேருரை நிகழ்த்துகிறார்கள் எனவே அனைத்து தாய்மார்களும் சகோதிரிகளும் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.....

By 
மதரஸா ரஹூமா பரக்கத் 
ஏம்பக்கோட்டை

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments