மீமிசலில் மாநகரில் புதியதோர் உதயம் ரஹ்மத் கிளினிக்




மீமிசலில் மாநகரில் ரஹ்மத் கிளினிக் உதயமாகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசலில் 22.09.2024  ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் முதல் ரஹ்மத் கிளினிக்  புதியதோர் உதயமாகிறது  நேஷனல் மளிகை கடை அருகில், ECR, மீமிசல்.

Dr.A.தமீம் அன்சார்
M.D. (Physician), FID (UK) அரசு அங்கீகாரம் பெற்ற மருத்துவர் - அரசு பதிவு எண்: 188063 பொது மற்றும் குழந்தைகள் நல மருத்துவர், சர்க்கரை நோய் நிபுணர்

பார்வை நேரம்:

காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை 
மாலை 5.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை

எங்களிடம் ECG, நெபுலைசர், மெடிக்கல் வசதியுடன் உள்ளது 

அன்புடன் அழைப்பது 

ரஹ்மத் கிளினிக்
E.C.R.,மீமிசல்
திறப்பு விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்து தருமாறு கேட்டுக் கொள்கின்றோம்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments