மீமிசலில் ரஹ்மத் கிளினிக்கில் அக்டோபர் 02 இலவச மருத்துவ முகாம்




மீமிசலில் ரஹ்மத் கிளினிக்கில் அக்டோபர் 02 இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது 

புதுக்கோட்டை மாவட்டம்  மீமிசல் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்களுக்கு
ஓர் இனிய நற்செய்தி!

வருகின்ற 2.10.2024 புதன்கிழமை அன்று மீமிசல் ரஹ்மத் கிளினிக் Dr. A.தமீம் அன்சார் (Physician) UA., FID (UK) நடத்தும் இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது 

நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை 

இடம்: ரஹ்மத் கிளினிக், நேஷ்னல் மளிகை கடை அருகில், ECR, மீமிசல்.

இம்முகாமில் இலவசமாக வழங்கப்படுபவை...

•சர்க்கரை நோய் பரிசோதனை

* இரத்த அழுத்த பரிசோதனை (BP)

* இரத்த ஆக்ஸிஜன் அளவு பரிசோதனை

* தேவைப்படுவோருக்கு இ.சி.ஜி. (ECG)

இம்முகாமில் பரிந்துரைக்கப்படும் மருந்துகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்

அனைத்து நோய்களுக்கும் இலவசமாக

ஆலோசனை வழங்கப்படும்

ரஹ்மத் கிளினிக்

Dr. A. தமீம் அன்சார் (Physician) UA., FID (UK) ரஹ்மத் கிளினிக், நேஷ்னல் மளிகை கடை அருகில், ECR, மீமிசல்.

97902 43182 
99523 53182


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments