மீமிசல் கோபாலப்பட்டினம் ஜெகதாப்பட்டினம் கோட்டைப்பட்டினம் இடங்களில் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் மமக இளைஞரனி சார்பாக போதை ஒழிப்பு வாகன பேரணி மற்றும் தெருமுனை பிரச்சாரம்





புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் தமுமுக சார்பாக போதை ஒழிப்பு வாகன பேரணி மற்றும் தெருமுனை பிரச்சாரம் நடைபெறுகிறது

நாள்: 19/10/24 சனிக்கிழமை

நேரம் மாலை 3.00 மணியளவில்

பேரணி துவங்குமிடம்: மீமிசல் கடை வீதி

பேரணி நிறைவு இடம் : கோட்டைப்பட்டினம் கடை வீதி

தெருமுனை கூட்டங்கள்

1.மீமிசல்

2.கோபாலபட்டினம்

3.ஜெகதாப்பட்டினம்

4.கோட்டைப்பட்டினம்

பேரணியை தொடங்கி வைப்பவர்

மண்டலம் ஜெய்னுல் ஆப்தீன் அவர்கள் (தலைமை பிரதிநிதி)

போதைக்கு எதிரான பிரச்சாரம்

தாம்பரம் யாக்கூப் அவர்கள்
(மாநில துணை பொதுச்சொயலாளர்-மமக)

என்றும் சமூக பணியில்

மனிதநேய மக்கள் கட்சி
புதுக்கோட்டை
(கிழக்கு )மாவட்டம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments