புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இஸ்ரேல்-பாலஸ்தீன போரை நிறுத்த வலியுறுத்தி மாபெரும் இலவச தோல்நோய் சிறப்பு மருத்து முகாம் நடைபெறுகிறது
நாள் : 14.10.2024 திங்கள்கிழமை
நேரம்: காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை
இடம் : அப்துல்லா திருமண மண்டபம், மண்டிக்குளம் சாலை, அக்னிபஜார், அறந்தாங்கி.
சிகிச்சையளிக்கும் தோல் நோய் மருத்துவர் தமிழகத்தின் தலைசிறந்த தோல்நோய் மற்றும் லேசர் மருத்துவர்களில் ஒருவரான
"மக்கள் மருத்துவர்” Dr.ச.தெட்சிணாமூர்த்தி MBBS., DDVL.,
சிகிச்சையளிக்கும் நோய்கள்
முகப்பருக்கள்
முடி உதிர்தல், பொடுகு,
நாள்பட்ட படை, அரிப்பு, சிரங்கு
மருக்கள் நீக்கம்
ஒவ்வாமை, சிவப்பு பட்டைகள்
கன்னம், மூக்கில் ஏற்படும், கருமை நீக்கம்
முகப்பரு தழும்புகள்
சோரியாசிஸ்
முகம் பொலிவாக
வெண் புள்ளிகள்
குழந்தைகளுக்கான அனைத்து தோல் நோய்கள்
பால்வினை நோய்கள்
இவண்
திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு, அறந்தாங்கி. புதுக்கோட்டை மாவட்டம்.
தொடர்புக்கு : 98428 94104
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.