அம்மாப்பட்டினம் ஆண்கள் பள்ளிக்கு புதிய கட்டிடம்!




அம்மாப்பட்டினம் ஆண்கள் பள்ளிக்கு புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது 

புதுக்கோட்டை மாவட்டம்  மணமேல்குடி தாலுகா அம்மாப்பட்டினம் ஆண்கள் நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது

இந்நிலையில் இந்த பள்ளிக்கு முதலமைச்சரின் கல்வித் திட்டத்தின் கீழ் ரூ.52 லட்சம் மதிப்பீட்டில் புதிய கணினி வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா  நடைபெற்றது. 

இந்த அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் மணமேல்குடி ஒன்றிய துணை பெருந்தலைவர் கலந்து கொண்டு அடிக்கல் சீனியார் முகம்மது அப்துல்லா நாட்டினார் 

இதில் ஊர் ஜமாஅத் ஊர்கள் பொதுமக்கள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பள்ளி ஆசிரியர் கலந்து கொண்டனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments