இராமநாதபுரத்தில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்கே. நவாஸ்கனி MP (தலைவர் - தமிழ்நாடு வக்ஃபு வாரியம்.) வழங்கும் 700 மாணவர்களுக்கான + உயர் கல்வி உதவி வழங்கும் விழா நடைபெற உள்ளது
தலைமை:
முனீருல் மில்லத் பேராசிரியர் K.M. காதர் மொகிதீன் ExMP தேசியத் தலைவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.
முன்னிலை:
திரு. காதர்பாட்சா முத்துராமலிங்கம் மாவட்ட செயலாளர் - திராவிட முன்னேற்றக் கழகம். இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர்
சிறப்பு விருந்தினர்கள்:
திரு. சு வெங்கடேசன்
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்
திருமதி. தமிழச்சி தங்கப்பாண்டியன்
தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர்
திரு. சிம்ரன்ஜீத் சிங் காலோன் IAS மாவட்ட ஆட்சியர் - இராமநாதபுரம்
வாழ்த்துரை:
திரு. வீர் பிரதாப் சிங் IAS கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) - இராமநாதபுரம்
ஜனாப். K.A.M. முகம்மது அபூபக்கர் ExMLA மாநில பொதுச்செயலாளர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.
திரு.செ. முருகேசன் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர்
திரு. R.M. கருமாணிக்கம் திருவாடனை சட்டமன்ற உறுப்பினர்
திரு. தி. இராமச்சந்திரன் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர்
ஜனாப் எம்.எஸ்.ஏ. ஷாஜஹான் மாநில பொருளாளர் இக்திய யூனியன் முஸ்லிம் லீக்.
இடம்:யாஃபா மஹால் - கேணிக்கரை. இராமநாதபுரம்.
நாள்: 19-10-2024 |
நேரம்: மாலை 04:00 மணி
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.