ஹஜ் பெருநாளை முன்னிட்டு அரசை இளைஞர்கள் மற்றும் ஜமாத்தார்களால் இணைந்து நடத்தப்படும் இரண்டாம் ஆண்டு கைப்பந்து போட்டி 2025




ஹஜ் பெருநாளை முன்னிட்டு அரசை இளைஞர்கள் மற்றும் ஜமாத்தார்களால் இணைந்து நடத்தப்படும் இரண்டாம் ஆண்டு கைப்பந்து போட்டி 2025

நாள் : 08/06/2025 ( 8.00 am )

இடம் : ஜூம்ஆ பள்ளிவாசல் அருகில் உள்ள விளையாட்டு மைதானம்- அரசநகரிப்பட்டினம்.

07/06/2025 க்கு முன்பாக முன்பதிவு செய்யும் முதல் 24 அணிகள் மட்டுமே விளையாட அனுமதி உண்டு.

தொடர்புக்கு: 9626304348, 6374476139, 9360135758 ,9360677691.

நுழைவு கட்டணம் ₹ 501

வெற்றி பெறும் அணிகளுக்கு சுழல் கோப்பை மற்றும் ப்ரைஸ்கள் வழங்கப்படுகிறது

19 வயதிற்குட்பட்ட கைப்பந்து போட்டி அணியினர்கள் கட்டாயம் கலந்து கொண்டு சிறப்பித்து தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது கமிட்டியாளர்கள்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments