புதுக்கோட்டை தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் ஆவுடையார்கோவில் ஒன்றிய மீனவர் மேம்பாட்டு பேராயம் இணைந்து, இன்று டிசம்பர் 19-ஆம் தேதி மீமிசலில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளது.
ஆவுடையார்கோவில் மற்றும் மீமிசல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலவும் பல்வேறு மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக் கோரி இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்ட விவரங்கள்:
நாள்: 19-12-2025 (வெள்ளிக்கிழமை)
நேரம்: மாலை 3.00 மணி
இடம்: மீமிசல் பேருந்து நிலையம்
கண்டன உரை: பெ. ஆற்றல் அரசு (துணைப் பொதுச்செயலாளர், விசிக)
முக்கிய கோரிக்கைகள்:
இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாகப் பின்வரும் கோரிக்கைகளை விசிக முன்வைக்கிறது.
வாக்காளர் திருத்தச்சட்டம் (SIR ) யை திருப்பப்பெற ஒன்றிய அரசை வழியுறுத்தியும்
இலங்கை ராணுவத்தால் அன்றாடம் பாதிக்கப்படும் தமிழக மீனவர்களை பாதுகாக்க கோரியும்.
மீமிசல் ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தி, இரவு நேர மருத்துவர்களை பணியமர்த்த கோரியும்.
மீமிசல் கோபாலப்பட்டிணத்தில் சத்திரம் கத்தரிதோப்பில் குடிநீர் அள்ளும் பகுதியில் குப்பைகிடங்கால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால் உடனடியாக குப்பைகளை அகற்ற கோரியும்,
கோபாலப்பட்டிணத்தில் இன்னும் பல பகுதியில் மழைபோல் குவிந்து இருக்கும். குப்பைகளை அகற்ற வலியுறுத்தியும்.
சேமங்கோட்டை to தீயத்தூர் வரை உள்ள சாலையை சீரமைக்க கோரி.
ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகுதிக்கு மயானங்களுக்கு சாலை, தகனமேடை (சுடுகாடு), குடிநீர், மின்சாரம், குடிமனை பட்டா ஏற்படுத்தி தா வலியுறுத்தியும்.
செய்யானம் -கீழஏம்பல் பழங்குடியினர் இன மக்கள் வசிக்கும் பகுதிக்கு குடிநீர், குடிமனை பட்டா, சுடுகாடு மயானக்கரைக்கு பாதை உடனடியாக வழங்க வலியுறுத்தியும்.
ஆர்ப்பாட்ட விவரங்கள்:
நாள்: 19.12.2025 (வெள்ளிக்கிழமை)
நேரம்: மாலை 3:00 மணி
இடம்: மீமிசல் பேருந்து நிலையம்
இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள், மீனவர் பேராய உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.