கோபாலப்பட்டினம் அரபாஃ 4வது வீதி 1வது சந்தில் வசிக்கக் கூடிய அப்துல் சுபான் அவர்களின் தந்தை மு.மு.கபீர் அவர்கள் இன்று பிற்பகல் 2 மணியளவில் (23-01-2014) தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரது ஜனாஸா நாளை காலை 09.00 மணியளவில் (24-01-2014) ஜீம்மா பள்ளி அருகில் உள்ள கபருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மஃபிரத்துக்காக அனைவரும் துஆ செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.