முதற்கட்டமாக GPM உறவுகள் வாட்ஸ்அப் குழுமம் மூலம் வெளிநாடு மற்றும் உள்நாடுகளில் உள்ள தோழர்கள் மூலம் நிதி திரட்டி அதன் மூலம் அத்தியவாசிய பொருட்கள் வாங்கப்பட்டு புயலால் பாதிக்கபட்ட பேரவூரணி சுற்றியுள்ள குக்கிரமத்திற்கு அக்குழும ஒருங்கிணைப்பாளர்கள் மூலம் கொண்டுசெல்லப்படுகிறது.
மேலும் அடுத்தகட்டமாக நாளை அல்லது நாளை மறுநாள் நிதி திரட்டி அத்தியவாசிய பொருட்கள் கொண்டுசெல்லப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தங்களால் முயன்ற உதவிகளை வாரி வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தொடர்புக்கு: ஹீசைன் - 96882 95719