கோபாலபட்டினம் சங்கீத் பள்ளியில் 70வது குடியரசு தின விழா கொண்டாட்டம்….!



கோபாலப்பட்டினம் சங்கீத் பள்ளியில்  70வது குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பள்ளியின் தாளாளர் சேக் தாவூத் அவர்கள் முன்னிலை வகித்தார். கோபாலபட்டினம் ஜமாத் தலைவர் ஜனாப் ASM.செய்யது முகம்மது அவர்கள் கொடியேற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார் .




மேலும் இதில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள், ஊர் ஜமாத் நிர்வாகிகள், ஊர் பொது மக்கள் கலந்து  கொண்டு சிறப்பித்தனர்.

Post a Comment