புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணம் பெரிய பள்ளிவாசல், அவுலியா நகர் பள்ளிவாசல், கடற்கரை பள்ளிவாசல் மற்றும் காட்டுக்குளம் பள்ளிவாசல் ஆகியவற்றில் இயங்கி வரும் மக்தப் மதரஸாவின் புதிய கல்வியாண்டிற்கான பாடப்புத்தகங்கள் (கிதாபுகள்) வழங்கும் நிகழ்வு இன்று (14/06/2026) ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
மதரஸா மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கிலும், புதிய பாடத்திட்டத்தின்படியும் இந்த ஆண்டுக்கான புதிய கிதாபுகள் மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் மதரஸா ஆசிரியர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், ஜமாஅத்தார்கள் மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர். புதிய பாடப்புத்தகங்களைப் பெற்றுக் கொண்ட மதரஸா மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் தங்களது புதிய கல்வியாண்டைத் தொடங்கினர்.
எங்களுடன் இணைந்திருங்கள்
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.