வருகிற ஜன.26-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை மாநிலம் தழுவிய தப்லீக் இஜ்திமா இனாம்குளத்தூரில் நடைபெறவுள்ளது நாம் அறிந்ததே. அதன் ஒரு பகுதியாக திருச்சி செல்லும் சில குறிப்பிட்ட ரயில்கள் திருச்சி குளத்தூரில் 25/01/2019 வெள்ளி முதல் 29/01/2019 செவ்வாய் வரை 5 நாட்களுக்கு 2 நிமிடம் மட்டும் நின்று செல்லும் என்று இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
ரயில்களின் தகவல்:
1) வண்டி எண் 12635
வைகை விரைவு
(சென்னை எழும்பூர் - மதுரை)
Vaigai Express
2) வண்டி எண் 22627
இன்டர்சிட்டி அதிவிரைவு
(திருவணந்தபுரம் - திருச்சிராப்பள்ளி)
Intercity Super Fast Express
3) வண்டி எண் 22628
இன்டர்சிட்டி அதிவிரைவு
(திருச்சிராப்பள்ளி - திருவணந்தபுரம்)
Intercity Super Fast Express
4) வண்டி எண் 16127/ 16129
குருவாயூர் தூத்துக்குடி லீங் விரைவு
(சென்னை எழும்பூர் - குருவாயூர் தூத்துக்குடி)
Guruvayur Link Express
5) வண்டி எண் 16128/ 16130
குருவாயூர் தூத்துக்குடி லீங் விரைவு
(குருவாயூர் - சென்னை எழும்பூர் )
Guruvayur Link Express
6) வண்டி எண் 12637
பாண்டியன் அதிவிரைவு
(சென்னை எழும்பூர் - மதுரை)
Pandian Super Fast Express
7) வண்டி எண் 12638
பாண்டியன் அதிவிரைவு
(மதுரை - சென்னை எழும்பூர்)
Pandian Super Fast Express
8)வண்டி எண் 12633
கன்னியாகுமரி விரைவு
(சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி)
Cape Express
9) வண்டி எண் 12634
கன்னியாகுமரி விரைவு
(கன்னியாகுமரி - சென்னை எழும்பூர்)
Cape Express
10) வண்டி எண் 16105
செந்தூர் விரைவு
(சென்னை எழும்பூர் - திருச்செந்தூர்) Tiruchendur Express
11) வண்டி எண் 16106
செந்தூர் விரைவு
(திருச்செந்தூர் - சென்னை எழும்பூர்)
Tiruchendur Express
12) வண்டி எண் 12631
நெல்லை அதிவிரைவு
(சென்னை எழும்பூர் - திருநெல்வேலி )
Nellai Super Fast Express
13) வண்டி எண் 12632
நெல்லை அதிவிரைவு
(திருநெல்வேலி - சென்னை எழும்பூர்)
Nellai Super Fast Express
14) வண்டி எண் 12693
முத்து நகர் அதிவிரைவு
(சென்னை எழும்பூர் - தூத்துக்குடி )
Peal City Super Fast Express
15) வண்டி எண் 12694
முத்து நகர் அதிவிரைவு
(தூத்துக்குடி - சென்னை எழும்பூர்)
Peal City Super Fast Express
16) வண்டி எண் 12661
பொதிகை அதிவிரைவு
(சென்னை எழும்பூர் - செங்கோட்டை)
Pothigai Super Fast Express
17) வண்டி எண் 12662
பொதிகை அதிவிரைவு
(செங்கோட்டை - சென்னை எழும்பூர்)
Pothigai Super Fast Express
18) வண்டி எண் 16723
அனந்தபுரி விரைவு
(சென்னை எழும்பூர் - கொல்லம்)
Ananthapuri Express
19) வண்டி எண் 16724
அனந்தபுரி விரைவு
(கொல்லம் - சென்னை எழும்பூர் )
Ananthapuri Express