மீமிசல் பாப்புலர் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நேற்று (12/01/2019) சமத்துவ பொங்கல் விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் இப்பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.
படங்கள்:
நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சிகள், சிலம்பம், வில்லுப்பாட்டு உள்ளிட்டவற்றை மாணவ மாணவிகள் செய்து காட்டினர். மேலும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளியின் தாளாளர் “முகமது யூசுப் ” மாணவ மாணவியர்களுக்கு பொங்கல் வழங்கி சிறப்பித்தார்.